Wednesday, May 29, 2019

அக்னி நட்சத்திரம்

போய் வா அக்னியே போய் வா

உன்னுடைய கடமையை ஆற்றிய கர்வத்தோடு போய் வா

எங்களை சுட்டு எரித்த சந்தோசத்தில் போய் வா

நிலத்தடி நீரை உறிஞ்சிய உற்சாகத்துடன் போய் வா

அடுத்த ஆண்டு முன்னதாகவே வர வேண்டும் நம்பிக்கையில் போய் வா

போய் வா அக்னியே போய் வா




Picture courtesy
https://www.colesclassroom.com/how-to-capture-the-perfect-sunset-pictures/

No comments:

Post a Comment