Friday, May 17, 2019

கற்றல்


கற்றல்
அதற்கு முடிவில்லை
கற்பதற்கும் வயது தடையில்லை
மக்களுக்கோ அதற்கு மனமில்லை
இதனால் பிரச்சினைக்கோ பஞ்சமில்லை

No comments:

Post a Comment