ஏதோ எழுத வேண்டும் என்று தோன்றுகிறது. என்ன எழுதுவது !!! யோசித்துக் கொண்டே இருக்கிறேன். அதன் விளைவு இதோ கீழே
அன்பாய் ஆசையாய் இறையோடு
ஈகை உடலில் ஊறிய என்னை ஏந்தி ஐம்புலன்கள் ஒடுக்கி
ஓங்கி ஔவை போல வாழ வேண்டும் இறையே!!!!
ஈகை உடலில் ஊறிய என்னை ஏந்தி ஐம்புலன்கள் ஒடுக்கி
ஓங்கி ஔவை போல வாழ வேண்டும் இறையே!!!!
No comments:
Post a Comment